Loading...
அஜித்துடன் நடிக்க வேண்டும் என ஆசைப்படும் நாயகிகள் பலர். அதில் ஒருசிலருக்கு அந்த ஆசை நிறைவேறும். ஒரு சில நாயகிகள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது அஜித்தும் விவேகம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் நடித்து வருகிறார்கள். பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார் நடிகை சதா.
Loading...
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தல அஜித் எனக்கு பிடித்த நடிகர். இது சொல்லலாமா என்று தெரியவில்லை. நான் அவருடன் திருப்பதி படம் நடிக்கும் போது நிஜமாகவே எனக்கு அவர் மேல் கிரஷ் (Crush) இருந்தது என்று கூறியுள்ளார்.
Loading...