Loading...
சிகரெட் மற்றும் குட்கா, பீடா, பான் மசாலா பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட ஒருவர் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் அந்த நோயாளிக்கு பிடித்தமான பொருட்களை குடும்பத்தார் அளிக்கின்றனர். அவை அனைத்தையும் தனது இயலாமையால் அவர் ஒதுக்கி விடுகிறார்.
ஆனால், கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது கொண்ட தீராத ஆசையால் துடித்துக் கொண்டிருந்தார். அந்த ஆசையையும் பெற்றோர் நிறைவேற்றி வைக்கின்றனர்.
Loading...
மணக்கோலத்தில் கையில் பால் சொம்புடன் சன்னி லியோனும் வருகிறார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மனிதரின் உயிர் பிரிந்து விடுகிறது. இன்னும் பதினோரு நிமிடம் (அதாவது, ஒரேயொரு சிகரெட் பிடிப்பதை குறைத்துக் கொண்டிருந்தால்..?) அவரது இறுதி ஆசை நிறைவேறி இருக்கும்…
Loading...