Loading...
பிரபல டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர் நந்தினி. மைனா அந்த கதாபாத்திரம் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் அவர். தற்போது டிவி ஷோக்களில் நடுவராகவும் இருக்கிறார்.
கடந்த வருடம் அவருக்கும் சென்னையை சேர்ந்த ஜிம் மாஸ்டர் கார்த்திகும் கடந்த ஜுன் 5 ம் தேதி மதுரையில் திருமணம் செய்து கொண்டார்.
Loading...
ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது அவரது கணவர் கார்த்தி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை.
Loading...