Loading...
தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும், தனிமையில் பயணம் செய்யும் போது பயம், ஆபத்து நீங்கவும், அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .
Loading...
அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித
பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே ஸதா
Loading...