Loading...
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட நச்சுவாயுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள 15 பேர் துருக்கியில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பெரும்பான்மையானோர் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் என அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
Loading...
சிரிய அரசாங்கத்தின் போர் விமானங்களால் நடத்தப்பட்டதாக கருதப்படும் குறித்த தாக்குதல்களில் 58 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், குறித்த குற்றச்சாட்டை சிரிய அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Loading...