Loading...
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின்நேற்றைய மூன்றாம் நாள் பங்குனி திங்கள் தினத்தில் மாலை 7:00 அளவில் ஆலயத்தின் கோபுரத்தின் முன்பக்கத்தில் அம்பிகை வடிவிலான உருவமான காட்சி இடம் பெற்றுள்ளது.வானைக் கதி கலங்க வைத்த அதிசயம் ஆனால் விசித்திரம் இன்று இந்து மக்கள் அனைவரும் பங்குணித்திங்களை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
Loading...
Loading...