Loading...
நடிகை ரம்பாவும் அவர் கணவரும் ஒன்று சேர முடிவெடுத்துள்ளதாக இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
பிரபல திரைப்பட நடிகை ரம்பா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெறும் முடிவுக்கு வந்தார்.
பின்னர், இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை, குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டுவிட்டேன், கணவருடன் இணைந்து வாழ விரும்புகிறேன் என கூறிருந்தார்.
Loading...
இதற்கு அவர் கணவர் இந்திர குமார் சம்மதிப்பாரா என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரம்பாவுடன் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து கணவன், மனைவி இருவரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சேர்ந்து வாழ விரும்புவதாக மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.
Loading...