Loading...
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது.
சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். தர்மதுரை
படத்தில் ’எந்த பக்கம்’ என்ற பாடலை எழுதியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவாளவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிற்காக இரண்டு தேசிய விருதுகள் “24” படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கதையாசிரியாக ஜி.தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ருஷ்டம்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் அக்ஷ்ய் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இந்தி படமாக சோனம் கபூர் நடித்த நீரஜ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Loading...