Loading...
புதிய தேர்தல் முறைமைக்கு அமைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயம் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
Loading...
அந்தப் பணிகள் தாமதமடைவதே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடக் காரணமாகியுள்ளன.
இந்த நிலையில், புதிய தேர்தல் முறைமையை உருவாக்கி, அதன் ஊடாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
Loading...