18 வயதான அலெக்ஸாண்டா கெப்ரின் என்ற ரோமானிய மாடல் அழகி பணத்திற்காக தனது கற்பை விற்க முடிவு செய்தார். அதற்காக ஜெர்மனியில் கற்பை விற்பதற்கு என்றே ஸ்பெஷலான ஏஜென்சியை நாடினார்
Cinderella Escorts என்ற அந்த ஏஜென்சி, கெப்ரினின் கற்பை 2 மில்லியன் யூரோவிற்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.16 கோடிக்கு ஹாங்காங் தொழிலதிபரிடம் விற்றுக் கொடுத்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் ரோமானிய மாடல் அழகி கெப்ரினிடம் 20 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளது.
‘Indecent Proposal’, படத்தை பார்த்த பிறகு தான் கற்பை விற்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததாக ரோமானிய மாடல் அழகி தெரிவித்துள்ளார். கற்பை விற்பதாக அறிவித்ததற்காக தனக்கும் , குடும்பத்துக்கும் மிரட்டல் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கற்பை விற்றதில் கிடைத்த பணத்தில் தனது பெற்றோருக்காக வீடு வாங்கியுள்ளார். ஆனால் கெப்ரினின் இந்த முடிவை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. இதை கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர்.