Loading...
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கலைஞன் உலகநாயகன் கமல்ஹாசன். எப்போதும் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத இவருக்கு கடந்த சில நாட்களாகவே மிகவும் மோசமான காலகட்டமாக உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாம். புகைமண்டலமாக காட்சியளித்த வீட்டில் அவரது ஊழியர்களே அவரை காப்பாற்றியுள்ளனர்.
Loading...
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், என் ஊழியர்களுக்கு நன்றி. வீட்டில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிவிட்டேன்.
நுரையீரல் முழுவதும் புகையுடன் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்தேன். நான் நலமாக இருக்கிறேன் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை… இரவு வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.
Loading...