Loading...
அஜித் எப்போதும் தன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துபவர். தன்னால் ரசிகர்கள் ஒரு போதும் தவறான வழிக்கு செல்லக்கூடாது என்று நினைப்பவர்.
அதனால் தான் மன்றத்தையே கலைத்தார், அஜித் தன் பட ரிலிஸிற்கு முந்தைய நாள் யாருக்கும் தெரியாமல் சென்னை திரையரங்குகளுக்கு விசிட் அடிப்பார்.
அப்படித்தான் அட்டகாசம் படம் வந்தபோது இயக்குனர் சரணுடன் சென்னை திரையரங்குகளை வலம் வர, அப்போது இரவு 12 மணியிலிருந்தே ரசிகர்கள் போஸ்டர், கட்-அவுட் என கட்டி வந்தனர்.
Loading...
இதைப்பார்த்த அஜித் ‘எனக்காக நேரம் கூட பார்க்கமால் தூக்கத்தைவிட்டு இப்படி செய்கிறார்கள், இவர்களுக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்.
முடிந்த அளவு நல்ல படங்களை தரவேண்டும்’ என அஜித் சரணிடம் கூறினாராம்.
Loading...