Loading...
தற்போதைய அரசாங்கம் இதுவரையில் பெற்றுக் கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான முழுமையான அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வெளிநாட்டுக் கடன்களில் அதிகளவானவை கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கென பெறப்பட்டவையே என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Loading...
எனவே இவை தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.
Loading...