Loading...
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் தீர்வு கிடைக்காத நிலையில் முற்கொண்டு வரும் போராட்டத்தினை 53ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகின்றனர்.
நாடெங்கிலும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமது உரிமைக்காக போராடி வரும் வேலையற்ற பட்டதாரிகள் வீதியில் வைத்து புதுவருடத்தை கொண்டாடியுள்ளனர்.
Loading...
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள், போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...