Loading...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
வியட்நாம் பிரதமர் குயேன் சுவேன் ப்யூவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு பிரதமர் வியட்நாமிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
நாளை முதல் 19ம் திகதி வரையில் பிரதமர் மற்றும் அவரது பாரியார் வியட்நாமில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார, கைத்தொழில்துறைகளில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வியட்நாம் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உயர் மட்ட அதிகாரிகளை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோm மனோ கணேசன் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.
Loading...