Loading...
சீனாவின் பொருளாதாரம் நடப்பாண்டின் முதல்காலாண்டு பகுதியில் 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி வீதமானது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியிலும் சற்று அதிகம் என்றே கூறப்படுகின்றது.
மாநில அரசின் தலைமையிலான உட்கட்டமைப்பு செலவுகள் மற்றும் புதிய சொத்துக்களுக்கான தேவைகள் ஆகியன உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக சீனா உருவாகுவதற்கு பெரிதும் பங்களிப்பு செய்துள்ளன.
Loading...
கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியிலிருந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சிவேகம் பராமரிக்கப்படுவதாக சீனாவின் தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
Loading...