Loading...
சினேகா- பிரசன்னா ஜோடிக்கு இடையே பிரச்சனை என்று கூறப்பட்டுவந்த நிலையில், அது பொய்யான தகவல் என மறுத்துள்ளார் நடிகர் பிரசன்னா.
காதல் திருமணம் செய்து கொண்ட சினேகா-பிரசன்னா ஜோடிக்கு விஹான் என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில்தகவல் வெளியானது.
Loading...
இந்த தகவலை மறுத்துள்ள பிரசன்னா, நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருக்கிறோம்.
ரெண்டு பேருமே நடிப்பில் பிஸியா இருக்கோம். சினேகா, எங்க மகன் விஹானையும் கவனிச்சிக்கிட்டு நடிச்சிக்கிட்டும் இருக்காங்க. இந்த தகவல் அனைத்தும் வதந்தி என கூறியுள்ளார்.
Loading...