Loading...
காகம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக லண்டனில் காகங்கள் உணவருந்த உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அதீத அன்பு கொண்டவர்.
இதன் காரணமாக, காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.
Loading...
அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார்.
Loading...