Loading...
கொழும்பில் 23 வயதுடைய இளம் யுவதி ஒருவர் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இந்த தற்கொலை முயற்சியானது காதல் தோல்வி காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த யுவதி கொழும்பு 15 பகுதியை சேர்ந்தவர் என்றும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...