உழைப்பிற்கேற்ற பலன் உடனடியாகக் கிடைக்கும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும. வியாபாரத்தில் ஏற்ற மும் மாற்றமும் ஏற்படும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சந்தோஷமான செய்தியொன்று வந்து சேரும். இரண்டு நாட்களாக இருந்த பணத்தட்டுப்பாடு அகலும்.
நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சியில் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பணவரவு கூடும்.
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற் றார்போல் செயல்படுவது நல்லது. குடும்பச் சுமை கூடும். எதிர்பாராத விரயம் உண்டு.
செல்வாக்கு உயரும் நாள். சேமிப்புக் கூடும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர் களால் இருந்து வந்த பிரச்சினை கள் அகலும். கடன்சுமை குறையும்.
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். பழைய பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. சம்பள உயர்வு பற்றிய சந்தோ ஷமான தகவல் வந்து சேரும்.
நாலாபுறமும் இருந்து நல்ல தகவல் வந்து சேரும் நாள். சகோதரர் வழியில் ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்– வாங் கல்கள் ஒழுங்காகும். தொழில் போட்டிகள் குறையும்.
புதிய முயற்சியில் வெற்றி கிடைக் கும் நாள். புகழ் கூடும். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதம் அமையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத் தொழில்புரிவோர் குதூகலம் காண்பர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த தகவல் நண்பர் மூலம் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும்.
அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். முன்பின் தெரியாத வர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் பலன் உண்டு.
சிக்கல்கள் விலகும் நாள். இடம், பூமி சேர்க்கை ஏற்படும். வரும் பிரச்சினைகளைச் சமார்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்துவந்தவர்கள் விலகுவர்.
பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். பண வரவு திருப்தியளிக்கும். உறவினர் வருகை உண்டு. கடன் சுமை குறையும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். அந்நிய தேச அனுகூலமுண்டு.