Loading...
மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மக்களுக்கு 50 ஆயிரம் ரூபா வீதம் மூன்று மாதங்களுக்கு வங்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றை ஒரே தடவையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த அனர்த்ததில் சுமார் 32 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் 145 வீடுகள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...