தைராய்டு பிரச்சனைக்கான காரணங்கள் மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், நோயெதிர்ப்பு குறைபாடு போன்றவை தான்.
ஆனால் தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் போக்க ஒரு அற்புதமான வைத்திய முறையை ரஷ்ய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதுவும் வெங்காயத்தைக் கொண்டு தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கி, தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
தைராய்டு பிரச்சனையை போக்க என்ன செய்ய வேண்டும்?
இரவில் தூங்குவதற்கு முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதன் சாறு எடுத்து கழுத்தின் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பின் கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் தைராய்டு பிரச்சனையை வராமல் தடுக்கலாம் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செய்வது மிகவும் நல்லது.