Loading...
அஜித்தின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதே பல பேனர்கள், போஸ்டர்களை நம்மால் பார்க்க முடிகிறது.
அதேபோல் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் டீஸர் அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இதனால் சமூக வலைதளத்தை டாக்குகள் மூலம் திணறடிக்க ரசிகர்களும் தயாராகி விட்டனர்.
Loading...
இந்த நிலையில் தற்போது வந்த தகவல்படி, டீஸர் மட்டும் இல்லாது ஒரு பாடலின் டீஸரும் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
Loading...