Loading...
மூளை மற்றும் நரம்பு செல்கள் தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது செல்கள் மற்றும் உடல் உறுப்புக்களின் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படுவதால் கை மற்றும் கால்களில் வலிப்பு ஏற்படுகிறது.
Loading...
கை-கால் வலிப்பை போக்க என்ன செய்ய வேண்டும்?
- 1/2 டம்ளர் பாலில். 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 5 பூண்டு பற்களைப் போட்டு வேக வைத்து, அதை நன்றாக கொதிக்க வைத்து, இறக்கி, தினமும் அதை குடித்து வர வேண்டும்.
- தினமும் சிறிது துளசியை வாயில் போட்டு மென்று விழுங்கி வந்தால், நரம்பு மண்டலம் வலிமையடைவதோடு, மூளையின் ஆரோக்கியம் மேம்பட்டு, கை-கால் வலிப்பு ஏற்படுவது மெதுவாக குறையும்.
- வெள்ளைப் பூசணியை ஜூஸ் போட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால், விரைவில் வலிப்பு பிரச்சனை குணமாகும்.
- தினமும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைப் பருகி வருவதுடன் மற்றும் சமையலில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
Loading...