Loading...
சமூக வலைத்தளங்களில் எப்போதும் விஜயகாந்த் என்றாலே கேலி, கிண்டல் தான் இருக்கும். ஆனால், அவரின் இழகிய குணம் வேறு யாருக்கும் வரப்போவதில்லை.
அப்துல் கலாம் இறந்த போது கூட நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார், அதேபோல் வினுசக்கரவர்த்தி உடல்நிலை முடியாமல் இருந்த போது எந்த நடிகர் போய் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.
Loading...
ஆனால், விஜய்காந்த் மட்டுமே நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தார், தன் டுவிட்டர் பக்கத்திலும் இதற்காக மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Loading...