Loading...
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதிதான். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் நான்கு படங்கள் வெற்றிபெற்றது.
Loading...
இதைதொடர்ந்து இந்த ஆண்டும் கவன், விக்ரம் வேதா, அநீதி கதைகள், கருப்பன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. மாதத்திற்கு ஒரு படத்தில் ஒப்பந்தமாகி வரும் இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் இயக்கும் 96 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பயண
புகைப்படக்காரராக நடித்து வருகிறாராம்.
Loading...