Loading...
கீதா குமாரசிங்கவின் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கும் வரையில், அவரால் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மேன்முறையீடு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
Loading...
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றுள்ள கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை மேன்றையீட்டு நீதிமன்றம் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...