இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தில் பல்வேறு விடயங்கள் மறைந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கையின் பாதுகாப்பு விவகாரம், சீனாவின் நிலைப்பாடு, இலங்கை மீதான இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்து லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், உடலை ஸ்கேன் செய்யும் கறுப்புக் கண்ணாடியை ஆசியாவிலேயே முதன் முறையாக காண்பித்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன். அதற்கு பிறகு மஹிந்த ராஜபக்ஸ, மன்மோகன் சிங் இவர்களுக்குப்பிறகு தற்போது மோடி பயன்படுத்துகின்றார்.
பாதுகாப்பு குறித்து விடுதலைப்புலிகள் இவர்களுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளார்கள் என்றும், மேலும் பல விடயங்கள் குறித்தும் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் மூத்த சட்டவாளரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.