Loading...
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்ததின் போது, இராணுவத்தினர் பெற்றதாக கூறப்படும் வெற்றியை கொண்டாட மஹிந்த அணியினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியில் விஷேட கொண்டாட்ட நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது.
Loading...
இந்த கொண்டாட்ட நிகழ்வில், யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக என கூட்டு எதிர்க்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிரவரும் 18ஆம் திகதியை தமிழர் தாயக பகுதிகளில் துக்க தினமாக அனுஷ்டிக்க வடக்கு மாகாண சபை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...