Loading...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மேற்பார்வை செய்ய உயர் நிலை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னால்எப்.பி.ஐ அதிகாரியான ரொபட் முல்லரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
குறித்த விடயத்தை வெளிகொண்டுவரப்படுவதை பொதுமக்கள் விரும்புவதாக துணை சட்டமா அதிபர் ராட் ரோஸன்ஸ்டெய்ன் குறிப்பிட்டுள்ளார்.
Loading...