Loading...
ஐரோப்பாவை சேர்ந்தவர் மைலோ மொயரே (32). இவர் பெண்களுக்கு எதிரான பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு எதிராக வித்தியாசமான விழிப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழி தன்னுடைய பெண்ணுறுப்பை ஆண்களை தொட வைப்பது.
இவர் உடலில் மிரர் பாக்ஸ் ஒன்றை பொருத்தி உள்ளார். இந்த மிரர் பாக்சுடன் பொது இடத்திற்கு வருகிறார். அங்கு ஆண்களிடம் அந்த மிரர் பாக்சுக்குள் கையை நுழைத்து அவரது மார்பகம் மற்றும் பெண்ணுறுப்புகளை தொட்டு தடவி பார்த்து கொள்ளலாம். இதற்கு விதிமுறைகளும் உள்ளது. 30 நிமிடங்கள் மட்டுமே தொட வேண்டும். இதனால் ஆண்கள் மொய்த்த வண்ணம் உள்ளனர்.
Loading...
பெண்களும் இவரது மார்பகம் மற்றும் பெண் உறுப்பை தொட ஆர்வமாக உள்ளனர். 40 சதவீதம் பெண்கள் இவரது உறுப்புகளை தொட்டு உள்ளனர்.
Loading...