Loading...
புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தில் நாகேஸ்வரன் என்பவரின் மகன் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள், ஆட்டோவுடன் மோதுண்டதில், பேருந்துக்காக காத்திருந்த பெண்மணியான திருமதி நாகேஸ்வரன் (சந்திரன்) ரம்பை எனும் இவரது தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், மரணம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
Loading...
மோட்டார் சைக்கிள் உள் ஒழுங்கையில் இருந்து பிரதான வீதிக்கு திரும்பிய சமயம், பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவுடன் மோதியதும், ஆட்டோ ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்துக்காக காத்திருந்த பெண்மணி மீது மோதியே இவ்விபத்து நடைபெற்று உள்ளது.
Loading...