குடும்ப முன்னேற்றம் கூடும்நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களால் காரிய அனுகூலம் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். ஆரோக்கியத்தில் சிறு சிறுஅச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலுக்காக எடுத்த முயற்சி கடைசி நேரத்தில் கைகூடலாம்.
பயணங்களால் பலன்கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. நண்பர்களால் நல்ல தகவல் வந்து சேரும். உயர்அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாகத் தெளிவான முடிவெடுப்பீர்கள். வீடு கட்டும் முயற்சி வெற்றி தரும்.
காலையில் விரயமும் மாலையில் வரவும் ஏற்படும் நாள். வருமோ வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். வியாபார விரோதங்கள் மறையும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
குடும்பச் சுமை கூடும் நாள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியமொன்றை மாற்றி அமைக்க நேரிடலாம். கொடுக்கல்– வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம்அதிகரிக்கும்.
தடைகள் அகலும் நாள். கடன்பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும்.
ஆதாயம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர் மூலம் பெருமைக்குரிய சம்பவமொன்று நடைபெறலாம். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடலாம்.
சவால்களைச் சமாளிக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.