Loading...
அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
”அனர்த்த நிலையை அறிந்து நான் கவலையடைந்துள்ளேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
Loading...
இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் இது வரையில் சுமார் 81 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் பேர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...