Loading...
எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவிருந்த அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்தார்.
இந்த பரீட்சையில் 93ஆயிரத்து 952 பரீட்சார்த்திகள் தோற்ற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...
இப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் 658 மத்திய நிலையங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன .
Loading...