Loading...
மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் தான் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.
இதற்கு உடனடி தீர்வாக இமாலய உப்பினை பயன்படுத்தலாம்.
Loading...
தேவையான பொருட்கள்
- இமாலய கல் உப்பு – 1/2 டீஸ்பூன்
- எலுமிச்சை – பாதியளவு
செய்முறை
முதலில் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதை ஒற்றை தலைவலியின் போது குடித்தால் சில நிமிடங்களிலேயே நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Loading...