பெங்களூரில் வார இறுதி நாட்கள் வந்தாலே பலருக்கு கிறுக்கு பிடித்து விடுகிறது. மதுபோதையில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் பலர் தகாத செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். இதனை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பெங்களூரு மடிவாளா பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் தனது ஆடைகளை களைந்து விட்டு அரை நிர்வாணமாக நின்று கொண்டு கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தாள். அவளை சுற்றி வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
போதையில் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் பணத்தை வீசி எறிந்தபடி காசு கொடுங்கள்..அழகை ரசியுங்கள் என்று கத்தி கொண்டிருந்தாள். இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வரும் வரை அந்த அதே இடத்தில் நின்று கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தாள். விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணையும், வாலிபர்களையும் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.