நம்பிக்கைகள் நடைபெறும்நாள். நல்லவர்களின் நட்பு கிட்டும். வழிபாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணவரவுகள் திருப்தி தரும். உத்தியோகத் தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறும் வாய்ப்பு உண்டு.
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும்எண்ணம் மேலோங்கும். வருமானம் திருப்தி தரும். தலைமைப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரலாம்.
எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற் கான அறிகுறிகள் தோன்றும்.
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்து வத்தால் உடல் நலம் சீராகும். திட்டமிட்ட காரியத்தில் மாற்றம் செய்வீர்கள்.
அலைச்சல் அதிகரிக்கும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைய நேரிடலாம். சிறிய பிரச்சினைகளைப் பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.
கலக்கம் அகலும் நாள். கடின வேலைகளைக் கூட எளிதில் முடிப்பீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்நாள். அதிகாரிகளின் பாராட்டுக் களைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரவு திருப்தி தரும். அரசு வழிச்சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
வி.ஐ.பிக்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வீடு தேடி தனவரவு வந்து சேரும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெற்று மகிழ்ச்சியைத் தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வரவைக் காட்டிலும் செலவு இரு மடங்காகும் நாள். பெரிய மனிதர் களால் பிரச்சினைகள் ஏற்படலாம் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். ஆபரணங்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
சச்சரவுகள்அகன்றுசாதனை படைக்கும்நாள்.கவுரவம், அந்தஸ்து உயரம். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சோப்பர்.
இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.