Loading...
தேவையான பொருட்கள் :
வெள்ளைப் பூசணி – பெரிய துண்டு,
நிலக்கடலை – 1 கைப்பிடி,
பச்சைமிளகாய் – 2,
எலுமிச்சைச் சாறு – 1 ஸ்பூன்
உப்பு, மிளகு – தேவையான அளவு,கொத்தமல்லி – தேவையான அளவு.
செய்முறை :
* வெள்ளை பூசணியை சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.
Loading...
* ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* நிலக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் சதுரமாக வெட்டிய வெள்ளைப் பூசணித் துண்டுகளோடு, நிலக்கடலையைப் போட்டுக் கலக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சைமிளகாய், உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லியைக் கலந்து பரிமாறவும்.
Loading...