Loading...
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் அனைவரும் அறிந்த விடயமே. முன்னாள் முதல்வர் செல்வி. ஜே. ஜெயலலிதா இறந்த பின்னர் அந்த கட்சியே சுக்கு நூறாக உடைந்தது.
இந்த சமயத்தில் வந்தவர் தான் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவர் பொதுச்செயலாளர் பதிவியை ஏற்கும் பொழுது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்.
Loading...
இணையத்தில் நெட்டிசன்கள் இவர் மேடையில் பேசிய வசனங்களை கலாய்த்து வந்தனர். தற்போது பிரபல கொமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற நவீன், சதிஷ் சசிகலாவை கலாய்த்த காணொளியை நீங்களே பாருங்க.
Loading...