முகம் அழகாக தெரிய இந்த தவறுகளை செய்யாதீங்க
1. தவறான தயாரிப்பு தெரிவு
சரியான சுத்திகரிப்பு தயாரிப்புகளை எடுப்பது எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, உங்கள் தோலுக்கு சரியானத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அதிகமாக முகம் கழுவாதீர்கள்
ஒருமுறை அல்லது இரு முறை நாளொன்றுக்கு முகம் கழுவல் போதுமானது. சுழற்சி முறையில் மசாச் செய்யுங்கள்
3. தவறான வெப்பநிலை நீரை பயன்படுத்தி முகம் கழுவாதர்கள்.
இதிகம் குளிர்ந்த அல்’லது அதிகம் சூடான நீரில் முகம் கழுவுவரை தவிர்த்து மந்தமான மிதமான நீரில் கழுவுங்கள்.
4.அதிகம் முகத்தை அழுத்தி கழுவுவதை தவிருங்கள் வாரத்திற்கு ஒரு முறை இரு முறை ஒரு விரலால் செய்யுங்கள் அடிக்கடி தேய்க்காதீர்கள்.
5.அதிகமாக கழுவாதீர்கள்
தாடை மூக்கு போன்ற இடங்களில் நன்கு கழுவுங்கள்.ஏனைய இடங்களில் நன்கு தேய்த்து கழுவுவதை தவிருங்கள்.
6. எரிச்சலூட்டும் பொருட்களின் பயன்பாடு
பார்பவருக்கு எரிச்சலூட்டும் வகையான அலங்காரத்தை நிறுத்துங்கள். உங்கள் தோலின் நிறத்திலுள்ள அலங்கார பௌடர்களை உபயோகியுங்கள்.
7. ஒரு துண்டால் துடையுங்கள்
எலாஸ்டின் துண்டுகளை பயன்படுத்த வேண்டாம் நல்ல மென்மையான சுத்தமான துண்டுகளை உபயோகியுங்கள்.
8. மாய்ஸ்சரைசர் நேரம்
தோல் இன்னும் ஈரமாக இருக்கும்போதுஇ உடனடியாக சுத்தப்படுத்திய பின்னர் சற்று ஈரபதத்துடனேயே கிறீம்களை உபயோகியுங்கள்.
9.நிறைய செலவு
அதிக செலவில் பக்கவிளைவும் இருக்க வாய்ப்புண்டு. உங்கள் முகத்திற்கு ஒத்துழைப்பதை வாங்குங்கள்.
10. எண்ணெய் தெரிவுகள்
சரியான எண்ணெயை பயன்படுத்துங்கள்.வைத்திய உதவியுடன்…