Loading...
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயதான சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தை எதிர்கொண்ட சிறுமி பலத்தகாயங்களுடன் எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Loading...
சிறுமியின் சடலம் எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
Loading...