Loading...
புத்தளத்திலுள்ள தோட்டமொன்றில் அதிசய வாழைமரம் ஒன்று வளர்ந்துள்ளது.
வாழை மரத்தில் வாழைபொத்தி இன்றி வாழைசீப்பு வளர்ந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மதுரன்குளிய பிரதேச வீட்டு தோட்டத்தில் இந்த அபூர்வ வாழைமரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழை மரத்தின் கன்று நட்டப்பட்டு 10 மாத காலப்பகுதியில் வாழை மரம் வளர்ந்துள்ளது. இதன்போது வாழைப்பொத்தி இன்றி வாழை சீப்பு வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் காய்க்கும் வாழைப்பழத்தில் வாழை பூ வளர்வது சிறப்பம்சம்
அந்த பூவுக்கு மத்தியில் வாழை இலையும் வளர்ந்து வருவதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Loading...