தொழில் வளர்ச்சி கூடும் நாள். மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சர்யப்பட வைப் பீர்கள். தொலை து£ரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கும்.
துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள் ளும் நாள். தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் கல கலப்பான சூழ்நிலை உருவாகும்.
ஏமாற்றங்களைச் சந்திக்கும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. தேக ஆரோக் கியத்திற்காக செலவிடும் சூழ் நிலை உருவாகும்.
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். கொடுக் கல்–வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தந்தைவழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். சகோதர ஒத்துழைப்பு கிட்டும்.
தொல்லைகள் அகலும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர் வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பகை மாறும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக மாறும். ஆன்மிக நாட்டம் அதி கரிக்கும் நாள். தொழில் ரீதியாக விலகிச் சென்ற கூட்டாளிகள் விரும்பி வந்து சேரலாம்.
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாமன், மைத்து னர்களின் ஒத்துழைப்பு உண்டு.
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வி.ஐ.பிக் களின் சந்திப்பால் விருப்பங்கள் நிறை வேறும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.
நன்மைகள் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வர். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். வழக்குகளில் திசைதிருப்பம் ஏற்படும்.
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம் பிக்கையும் கூடும். உத்தியோகத் தில் எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரலாம். ஆசைப்பட்ட பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள்.
குழப்பங்கள் அகலும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். குடும் பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
தொட்டது துலங்கும் நாள். சுபவிரயம் உண்டு. நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாகப் புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள்.