Loading...
பளை – முகமாலைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்
3 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் பெற்றோரே படுகாயமடைந்துள்ளனர்.
Loading...
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...