Loading...
எது டிரெண்டிங் ஆகும்னு சொல்லவே முடியாது. திடிரென ஏதாவது ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி விடும்.
வழக்கமாக சினிமா நடிகர்களின் படங்கள், கிசுகிசுக்கள் போன்றவையும், அரசியல் தலைவர்களின் செயல்கள் போன்றவவையும் எளிதில் டிரெண்டாகி விடும்.
சில நேரங்களில் பிரபலமில்லாத விஷயங்கள் டிரெண்டாகி விடுகிறது. அந்த வகையில் பிறந்த குழந்தையின் புகைப்படம் ஒன்று டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.
Loading...
இந்த குழந்தை பெரிய மனிதர்களைப்போல தனது இரண்டு கைகளையும் தலையின் பின்புறத்தில் வைத்துக்கொண்டு ஸ்டைலாக வைத்துள்ளது.
இது ரஜினிகாந்தின் சிறுவயது புகைப்படம், தன்னம்பிக்கையின் வெளிப்பாடு போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Loading...