Loading...
நியூஸிலாந்தில் உலகின் எட்டாவது அதிசயம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும்.
சீனப் பெருஞ்சுவர், எகிப்து பிரமிடுகள், ஈபிள் டவர், தாஜ் மஹால் உள்ளிட்டவை தான் பெரும்பாலும் நாம் அறிந்த அதிசயங்கள் ஆகும். இவற்றில் சில அழிந்தும்விட்டன. இதைத்தொடர்ந்து புதிய அதிசயங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் உலகின் எட்டாவது அதிசயமாக நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த எரிமலையின் காரணமாக அப்பகுதியில் மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்புடன் உருவாகியுள்ளது.
இந்த தோற்ற அமைப்பு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. இதனால் உலகின் எட்டாவது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது.
எனவே, விரைவில் இவ்விடம் எட்டாவது அதிசயமாக விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading...