எல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே கர்ப்பமா இல்லையா என தெரிந்து கொள்ள முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா? இதைப் படியுங்கள்.
இதற்கு ஸ்ட்ரிப்போ, டாக்டரிடம் போக வேண்டுமோ என அவசியமில்லை. உங்கள் சமையலறையில் மற்றும் பாத்ரூமில் இருக்கும் பொருட்கள் கொண்டே உறுதி படுத்திக் கொள்ளலாம் .
டூத் பேஸ்ட் : வெள்ளை நிற டூத் பேஸ்ட் இருக்கிறதா? அதில் கொஞ்சம் எடுத்து அதில் உங்கள் யூரின் சாம்பிளை சேருங்கள். சில நிமிடங்கள் கழித்து, வெள்ளை பேஸ்ட் நீல நிறமாக மாறினால், நீங்கள் கர்ப்பமாவதை உறுதி படுத்துகிறது.
சர்க்கரை : காலை எழுந்ததும் வரும் முதல் யூரின் சாம்பிள் கொஞ்சம் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது சர்க்கரையை போடுங்கள். சர்க்கரை முழுவதும் கரைந்திருந்தால் நீங்கள் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம். சர்க்கரை கரையாமல் அப்படியே கட்டியாய் தங்கி இருந்தால் நீங்கள் கர்ப்பம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வினிகர் – டூனா ஜூஸ் டெஸ்ட் : கால் கப் டூனா ஜூஸை ஒரு கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அதே அளவு வினிகரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு ராத்திரி முழுவது அறை வெப்பத்தில் வைத்திருங்கள்.
பின் அடுத்த நாள் காலை யூரின் சாம்பிளை அதில் சிறிது சேருங்கள். இப்போது அது முழுவதும் அடர் பச்சை நிறத்திற்கு மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். ஆரஞ்சு அல்லது மஞ்சளாக மாறினால் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம்.
இந்த கலவையில் செறிவான வாய்வு உருவாவதால், அதன் அருகே மூக்கையோ வாயையோ கொண்டு போகாதீர்கள். திறந்த வெளியில் இந்த சோதனை செய்வது நல்லது.
யூரின் சேம்பிள் மட்டும் போதும் : கர்ப்பமாவதை உறுதி படுத்த எந்த உபகரணமும் இல்லையா? கவலையை விடுங்கள். உங்களின் யூரின் சாம்பிள் மட்டும் போதும்.
உங்கள் யூரின் சாம்பிளை ஒரு சுத்தமான பாட்டிலில் வைத்து, நன்றாக மூடி, 4 மணி நேரம் தொடாமல் ஒரு இடத்தில் வைத்திருங்கள். அதன் பிறகு மெதுவாக திறந்து பாருங்கள். யூரின் மேலே வெள்ளை படலம் தெரிந்தால், நீங்கள் கர்ப்பமாயிருக்கிறீர்கள் என்பது உறுதி. இது மிக மிக எளிமையான சோதனை.
இவை எல்லாம் உடனடியாக கர்ப்பம் என்பதை தெரிந்து கொள்ளத்தான். கர்ப்பன் என பாஸிட்டிவாய் தெரிந்தால், பிறகு நிதானமாய் ஒரு நல்ல டாக்டரை பார்த்து, தேவையான அறிவுறைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொள்ளுங்கள்.