Loading...
கராச்சியில் உள்ள ஒரு பீட்சா கடையில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் எப்படி நம்ப முடியாதோ அதே போல் கீழே இருக்கும் வீடியோவில் இருக்கும் நபர் கோஹ்லி இல்லை என்று உங்களால் ஆணித்தரமாக கூறிவிட முடியாது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு பீட்சாக் கடைக்குப் போன முஸ்தபா சொஹைல் என்பவர் அங்கு பீட்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைப் பார்த்து ஷாக் ஆகி நின்று விட்டார். அதற்கு காரணம் அங்கு பீட்சா தயாரித்து கொண்டிருந்தவர் இந்திய கேப்டன் கோஹ்லியின் ஜெராக்ஸ் மாதிரியே இருந்தது தான்.
Loading...
உடனே தனது செல்போனில் அவரை படம்பிடித்த முஸ்தபா அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு கோஹ்லியின் ஜெராக்ஸை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
Loading...