Loading...
வித்தியா படுகொலை வழக்கின் தொடர்வழக்கு விசாரணை நாளை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
Loading...
இதேவேளை, வித்தியா படுகொலை வழக்கின் ஆரம்ப உரையை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...